புதிய குளம் அமைத்தல், குளங்கள் தூர்வாரல் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார்
புத்தூர்–மீசாலை வீதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளம், கந்தரோடைக் குளத்தின் தூர்வாரல் பணிகள் மற்றும் உடுவில் குளம் ஆகியவற்றை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (24.09.2026) வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, நீர்வளங்களைப் பாதுகாத்து எதிர்காலத் தேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். புத்தூர்–மீசாலை வீதியில் கிறீன் லேயர் அமைப்பால் புதிய குளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்த இப்பணிகளை நேரில் […]
புதிய குளம் அமைத்தல், குளங்கள் தூர்வாரல் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார் Read More »
