சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்கள் மக்கள் நலன் கருதி தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் – ஆளுநரும் கடற்றொழில் அமைச்சரும் வலியுறுத்தல்
வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை தாமதமின்றி வழங்கி, அவற்றின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளையும் பிரதேச அபிவிருத்தியையும் உருவாக்க வேண்டும். திட்டங்கள் தொடர்பில் மக்களிடையே காணப்படும் சந்தேகங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்துவது அதிகாரிகளின் பொறுப்பு என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் […]
