விளையாட்டு மைதான இடத்தெரிவு தொடர்பான கலந்துரையாடல்
யாழ் மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மைதானத்திற்கான பொருத்தமான இடத்தெரிவு குறித்த கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களுடைய தலைமையில் 15 டிசெம்பர் 2020 அன்று மாலை 2.30 ற்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஆளுநரின் இணைப்பு செயலாளர், உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை தலைவர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), உதவி ஆணையாளர்(காணி), கோப்பாய், நல்லூர் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர்கள், யாழ் மாநகர சபை ஆணையாளர், மற்றும் விளையாட்டு துறைசார் .அதிகாரிகள், பங்குதாரர்கள் […]
விளையாட்டு மைதான இடத்தெரிவு தொடர்பான கலந்துரையாடல் Read More »
