யாழ் நகர வடிகால் அமைப்பு திட்ட கலந்துரையாடல்
உலக வங்கியின் நிதியிடலில் முன்னெடுக்கப்படவுள்ள நகர வடிகால் அமைப்பு திட்ட கலந்துரையாடல், வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று 07.01.2021 காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவிச்செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட பொறியியலாளர், மாநகரசபை ஆணையாளர், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாண மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் […]
யாழ் நகர வடிகால் அமைப்பு திட்ட கலந்துரையாடல் Read More »
