வர்த்தக சங்கத்துடனான கலந்துரையாடல்
யாழ் வர்த்தக சங்கத்தினருக்கும் வடமாகாண கௌரவ ஆளுநருக்குமிடையில் வர்த்தக துறையில் நகைத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று கௌரவ ஆளுநர் திருமதி P. S. M. சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 19 நவம்பர் 2020 அன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது. நகைத் தொழிலாளர்களின் கொள்வனவு, விற்பனை செயற்பாடுகளின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட இவ் அமர்வில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவி செயலாளர், யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவர், […]
வர்த்தக சங்கத்துடனான கலந்துரையாடல் Read More »
