கொவிட்-19 தொற்றிடர் நிலையில் தொலைக்கல்வியின் போது எதிர்கொள்ளும் இணையவழி சவால்கள்
கொவிட்-19 தொற்றிடர் நிலையில் மாணவர்கள் தொலைக்கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது இணையவழியில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (22.6.2021) மாலை 3 மணிக்கு இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உதவிச்செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப்பணிப்பாளர், உள்ளூராட்சி ஆணையாளர், கிராமிய அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர், தொலைத்தொடர்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கல்வித்துறைசார் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இக் கலந்துரையாடலில், […]
கொவிட்-19 தொற்றிடர் நிலையில் தொலைக்கல்வியின் போது எதிர்கொள்ளும் இணையவழி சவால்கள் Read More »
