இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து நெடுந்தூர போக்குவரத்து சேவை
01.02.2025 இலிருந்து யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து நெடுந்தூர சேவைகளை ஆரம்பிப்பதற்கு இரு தரப்பினரும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயன் அவர்கள் தலைமையிலான கலந்துரையாடலில் இணக்கம் வெளியிட்டனர். இதனையடுத்து எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து இணைந்த நேர அட்டவணையின் கீழ் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் ஆரம்பமாகும் என ஆளுநர் அவர்கள் அறிவித்துள்ளார். போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை (17.01.2025) […]
இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து நெடுந்தூர போக்குவரத்து சேவை Read More »
