வடமாகாண நவராத்திரி விழா – 2023
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகுடன் கல்வி அமைச்சின் நலன்புரிச்சங்கம் மற்றும் யாழ் வலயக்கல்வி அலுவலக நலன்புரிச்சங்கம் என்பன இணைந்து நடாத்திய வட மாகாண நவராத்திரி விழாவானது 2023.10.15 – 2023.10.23 வரை தினமும் ஒன்பது நாட்கள் நடைபெற்றது. பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரனையுடன் இறுதி நாளாகிய விஜயதசமி விழாவானது 2023.10.24 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணியளவில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உயர்திரு.ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் கல்வி அமைச்சின் […]
வடமாகாண நவராத்திரி விழா – 2023 Read More »
