யாழ் நகரத்திலுள்ள கார்கில்ஸ் தொகுதியில் ஒழுங்கமைத்த ‘மென் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின்’ தொடக்க நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலந்துகொண்டார்.
கார்கில்ஸ் நிறுவனம் யாழ்ப்பாணம் நகரத்திலுள்ள கார்கில்ஸ் தொகுதியில் ஒழுங்கமைத்த ‘மென் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின்’ (Cargills “ELEVATE” Soft Skills Development Program) தொடக்க நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை (05.08.2025) கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றிய ஆளுநர், எமது இளையோரை மேம்படுத்த கார்கில்ஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு மகிழ்வடைகின்றேன். இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு மிக […]
