நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி திருவாசக அரங்கத்தின் திறப்பு விழா
நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி திருவாசக அரங்கத்தின் திறப்பு விழா நேற்றுத் திங்கட்கிழமை மாலை (14.07.2025) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த அரங்கத்துக்கான அனுசரணை வழங்கிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் வை.மனோமோகன் சிவகௌரி தம்பதிகள் பிரதம விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், ஆன்மீக நிறுவனங்கள் சமூகப் பணியையும் செய்யலாம் என்பதற்கு முன்மாதிரியாக திகழந்தது தெல்லிப்பழை துர்க்காதேவி அம்மன் […]
