பாரம்பரிய கலைச்சங்கமம் – 2025
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு மருவிவரும் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் விதமாக பாரம்பரிய கலைச் சங்கமம் எனும் கலை நிகழ்வினை ஆரம்பித்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பாரம்பரிய கலைச் சங்கமமானது இரண்டு நிகழ்வுகளை உள்ளடக்கிய வகையில் கட்டமைக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப் போட்டி பாரம்பரிய கலைநிகழ்வுகளின் சங்கமம் என்கின்ற இருநிகழ்வுகளும் மிகப்பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி இருப்பதுடன் சமூக மட்டத்திலான கலைப்பெறுமான அடைவு மட்டங்களுக்கு அதிக பெறுமானத்தினை வழங்கியிருப்பது மறுக்கமுடியாத […]
பாரம்பரிய கலைச்சங்கமம் – 2025 Read More »
