எழுவைதீவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது.
எழுவைதீவு மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றித்தர முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவேற்றித் தருவதாகவும், சில விடயங்களை அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் ஊடாக நடைமுறைப்படுத்துவதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். எழுவைதீவு மக்கள் குறைகேள் சந்திப்பு எழுவைதீவு விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை (07.08.2025) நடைபெற்றது. ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த பங்குத்தந்தை, தற்போதைய ஆளுநர் யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் எழுவைதீவு மக்களுக்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை […]
எழுவைதீவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. Read More »
