பண்டாரவன்னியன் ஞாபகார்த்த சதுரங்க போட்டி வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், முல்லைத்தீவு மாவட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியம், முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியன இணைந்து முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கு இடையே முதல் தடவையாக நடத்தும், தேசியவீரன் பண்டாரவன்னியனின் ஞாபகார்த்த முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க போட்டி முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலை (16.08.2028) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றிய ஆளுநர், சதுரங்க விளையாட்டில் ஈடுபடுவதால் கல்விக்கு எந்தவொரு […]
பண்டாரவன்னியன் ஞாபகார்த்த சதுரங்க போட்டி வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »
