உலக தேனீக்கள் தினம் – தேனீ வளர்ப்பு தொடர்பிலான வயல்விழா நிகழ்வுகள்
தேனீக்களின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு 2017ம் ஆண்டு மே 20 முதன்முறையாக உலக தேனீ தினமானது ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. 2026 ஆம் ஆண்டின் உலக தேனீ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுடன் கூடிய களச்செயற்பாட்டு விழாவானது வடமாகாண விவசாயத்திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் ஆலங்குளம் கிராமத்தில் விவசாயப் போதனாசிரியர் திரு. க. ஜெனோஜன் அவர்களின் ஏற்பாட்டிலும், முல்லைத்தீவு பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சி. கிருபவதனி அவர்களின் தலைமையிலும், […]
உலக தேனீக்கள் தினம் – தேனீ வளர்ப்பு தொடர்பிலான வயல்விழா நிகழ்வுகள் Read More »
