தேசிய மீலாதுன் நபி விழா மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் கொண்டாடப்பட்டது
அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அந்த பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா செயலாளர் நாயகத்தின் திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து […]
தேசிய மீலாதுன் நபி விழா மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் கொண்டாடப்பட்டது Read More »
