“சுத்தமான நகரமொன்று – சூழல் நட்புறவான நாடொன்று” என்னும் கருப்பொருளுக்கிணங்க தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கையளிக்கும் நிகழ்வு.
மேற்படி திட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் யாழ் வட மராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களை கழிவுகளற்ற நகரமாக மாற்றுகின்ற உயர்ந்த குறிக்கோளுடன் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களினதும் மற்றும் மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களினதும் வழிகாட்டலின் பேரில் வட மராட்சி கரவெட்டி முள்ளியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொறிமுறை சேதனப் பசளை தயாரிப்பு நிலையமானது 27யூன் 2021 அன்று மதியம் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க […]
