வடமாகாணத்தின் குழந்தைகளுக்கான பழ மரத்தோட்ட நிகழ்ச்சி திட்டமும் தரம் 1 இற்கான கால்கோள் விழாவும்
கமத்தொழில் ராஜாங்க அமைச்சர் மாண்புமிகு சஷீந்திர ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் வடமாகாண கல்வி அமைச்சு, வடமாகாண கல்வித்திணைக்களம், கிளிநொச்சி மாவட்ட செயலகம், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் ஆகியன இணைந்து நடத்தும் வடமாகாணத்தின் குழந்தைகளுக்கான பழ மரத்தோட்ட நிகழ்ச்சி திட்டமும் மற்றும் தரம் 1 இற்கான கால்கோள் விழாவும் கிளி/வட்டக்கச்சி ஆரம்ப பாடசாலையில் 15 பெப்பிரவரி 2021 அன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ […]
