சில்ப அபிமானி தேசிய கைப்பணி ஜனாதிபதி விருது வழங்கும் விழா
தேசிய ரீதியில் தேசிய அருங்கலைகள் பேரவையால் 2023 டிசம்பர் மாதம் 19, 20ம் திகதிகளில் நடாத்தப்பட்ட தேசிய கைப்பணி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் 03 ஜனவரி 2024 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்டப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 114 ஆக்கங்கள் போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்டு […]
சில்ப அபிமானி தேசிய கைப்பணி ஜனாதிபதி விருது வழங்கும் விழா Read More »