சர்வதேச மகளிர் தினம் – 2020
வடமாகாண மகளிர் விவகார அமைச்சும் வவுனியா மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினமானது இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய காரியாலயம், கிளிநொச்சி, தப்ரபேன் Sea Food (Pvt Ltd), மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி அணுசரணையுடன் ‘அனைவரும் சமம்’ எனும் தொனிப் பொருளில் 2020.03.10 அன்று வவுனியா கலாச்சார மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. வட மாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள், தொழிற்றுறை, அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் இந் நிகழ்விற்கு தலைமை […]
சர்வதேச மகளிர் தினம் – 2020 Read More »
