கௌரவ ஆளுநருக்கும் கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஈரான் தூதுவர் ஆகியோருக்குமிடையில் சந்திப்பு
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டிவோய்ட் மக்கினன் அவர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் கனேடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ள கூடியதான அபிவிருத்தி உதவிகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கனேடிய அரசாங்கத்தின் ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளரின் இலங்கை வருகை குறித்தும், இவ்வருகையின்போது கனேடிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்க கூடியதான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இதேவேளை கௌரவ ஆளுநர் அவர்களுக்கும் இலங்கைக்கான ஈரானின் தூதுவர் […]
