‘முல்கோ’ விற்பனை நிலையத்தை கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சருடன் இணைந்து ஆளுநர் அவர்கள் இதனைத் திறந்து வைத்தார்.
வடக்கில் வளமுள்ள மாவட்டம் முல்லைத்தீவு. ஆனால் வறுமையிலும் இந்த மாவட்டம் முன்னிலையில் இருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்தில் இந்த நிலைமை நிச்சயம் மாற்றப்படும். இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவரகள். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் ‘முல்கோ’ விற்பனை நிலையத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை (29.08.2025) திறந்து வைக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவுடன் இணைந்து வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் இதனைத் திறந்து […]
