மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025
மன்னார் மாவட்ட மடு பிரதேச செயலக பிரிவில் மாதிரி கிராமமாக தெரிவு செய்யப்பட்ட கீரிசுட்டான் கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு 18.07.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கீரிசுட்டான் கிராமத்தில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி பிரியதர்சினி றமணேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன் மற்றும் மடு பிரதேச செயலாளர் திரு பீட் […]
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025 Read More »
