வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக திருமதி. தனுஜா முருகேசன் பதவியேற்றார்
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக திருமதி. தனுஜா முருகேசன் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நியமனத்தினூடாக 27 மே 2025 அன்று வடக்கு மாகாண சபை கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர், மாவட்ட செயலாளர் – யாழ்ப்பாணம், மாவட்ட செயலாளர் – மன்னார், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் […]
வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக திருமதி. தனுஜா முருகேசன் பதவியேற்றார் Read More »
