விவசாயிகள் பயிற்சி நிலையம் மல்லாவியில் உணவுத் திருவிழாவும் வயல் விழாவும் நடைபெற்றது
முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களமும் வடக்கின் பாரம்பரிய உணவகமும் இணைந்து உணவுத் திருவிழாவும் வயல் விழாவும் மல்லாவியில் அமைந்துள்ள விவசாயிகள் பயிற்சி நிலையத்தில் 07.05.2026 வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி கிருபவதனி சிவதீபன், தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், திரு.ச.சிவசிறிஇ சிறப்பு விருந்தினராக மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.தெ.யோகேஸ்வரன் துணுக்காய் பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், வங்கி முகாமையாளர்கள் மல்லாவி […]
விவசாயிகள் பயிற்சி நிலையம் மல்லாவியில் உணவுத் திருவிழாவும் வயல் விழாவும் நடைபெற்றது Read More »
