செய்திகளும் நிகழ்வுகளும்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார்.
August 17, 2026ஆளுநர்
வடக்கு மாகாண சபை அலுவலக வளாகத்துக்கு...
மேலும் வாசிக்க...யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவுச் சுவையை ருசிக்க சுற்றுலாவிகளை வரவேற்கின்றோம்; உணவுத் திருவிழா முதலீட்டு வாய்ப்புகளுக்கான அழைப்பாகவும் அமைகின்றது – ஆளுநர்
August 17, 2026ஆளுநர்
யாழ்ப்பாணத்துக்கென்று தனித்துவமான உணவும் தனித்துவமான சுவையும்...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திப் பங்களிப்பை 4.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த இலக்கு – ஆளுநர் நா. வேதநாயகன்
August 15, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான...
மேலும் வாசிக்க...“உள்ளூராட்சி மன்றங்கள் மீதான எனது நடவடிக்கைகள் எவரையும் இலக்காகக் கொண்டவை அல்ல; மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதே ஒரே நோக்கம்” – ஆளுநர்
August 15, 2026ஆளுநர்
வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில்...
மேலும் வாசிக்க...“பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் நிலத்தடி நீர்ப் பாதுகாப்புத் திட்டங்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையிலான கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாது” – வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன்
August 15, 2026ஆளுநர்
நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல...
மேலும் வாசிக்க...இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண கடற்படைத் தளபதியிடம் ஆளுநர் வலியுறுத்தல்
August 13, 2026ஆளுநர்
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி...
மேலும் வாசிக்க...
Post Views: 29,777






