செய்திகளும் நிகழ்வுகளும்
யாழ். போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கட்டுமான நடவடிக்கைகளுக்காக, மருத்துவமனையின் சில பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்துக்குத் தற்காலிகமாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
August 7, 2026ஆளுநர்
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
August 7, 2026ஆளுநர்
வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல்...
மேலும் வாசிக்க...யாழ்ப்பாணம், வவுனியா சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட அவசரக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
August 6, 2026ஆளுநர்
நீதி அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
August 6, 2026ஆளுநர்
வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கை...
மேலும் வாசிக்க...இன்றைய பிள்ளைகள் விலை கொடுத்து துரித உணவுகளைத் தேடிச் செல்வதைத் தவிர்த்து, எமது வீடுகளிலும் வளவுகளிலும் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைகளையும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்
August 6, 2026ஆளுநர்
வீடுகளில் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைவகைகளை...
மேலும் வாசிக்க...சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடிய மாணவர்களை உருவாக்குவதில்தான் ஒரு கல்லூரியின் வெற்றி தங்கியிருக்கின்றது. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
August 6, 2026ஆளுநர்
சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடியவாறு மாணவர்களை உருவாக்குவதில்தான்...
மேலும் வாசிக்க...
Post Views: 29,777






