செய்திகளும் நிகழ்வுகளும்
இசையால் எல்லைகளைத் தாண்டி மனித மனங்களை இணைத்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவரது பெயரில் வீதியொன்றைத் திறந்து வைத்துக் கௌரவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். – கௌரவ ஆளுநர்
July 24, 2026ஆளுநர்
இன்று திறக்கப்பட்டுள்ள இந்த வீதி வெறுமனே...
மேலும் வாசிக்க...எமது மாகாணத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதிய முதலீடுகளை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம்,’ – கௌரவ ஆளுநர்
July 24, 2026ஆளுநர்
ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு...
மேலும் வாசிக்க...யாழ். இந்துக் கல்லூரியின் அழைப்பின் பேரில், ”SCIVERSE 2K26′ விஞ்ஞானச் செய்முறைக் கண்காட்சியைச் கௌரவ ஆளுநர் பார்வையிட்டார்.
July 24, 2026ஆளுநர்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நிர்வாகத்தின் அழைப்பின்...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாணத்தின் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன், பயன்படுத்தப்படும் வளங்களினூடான உற்பத்திகளுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
July 24, 2026ஆளுநர்
எமது பிரதேசத்தைச் சேர்ந்த சிறிய மற்றும்...
மேலும் வாசிக்க...ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.
July 22, 2026ஆளுநர்
போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர்...
மேலும் வாசிக்க...மன்னார் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி யாழ். மாவட்டத்துக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு கௌரவ ஆளுநர் அறிவுறுத்தல்
July 22, 2026ஆளுநர்
மன்னார் மாவட்டத்தில் மணலுக்கான விலை நிர்ணயம்...
மேலும் வாசிக்க...
Post Views: 29,312






