செய்திகளும் நிகழ்வுகளும்
இனிவரும் காலங்களில் வர்ண இரவு விருது வழங்கும் விழா தொடர்ச்சியாக நடைபெறும்,’ – கௌரவ ஆளுநர் உறுதியளித்தார்.
March 5, 2026ஆளுநர்
விளையாட்டு வீரர்களின் நியாயமான மனக்குறைகளுக்குத் தீர்வு...
மேலும் வாசிக்க...2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை உரிய காலவரையறைக்குள் நிறைவு செய்வதுடன், அவற்றின் உயர்தரத்தையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்,’ – கௌரவ ஆளுநர் வலியுறுத்தினார்.
March 4, 2026ஆளுநர்
2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாணத்தில் 10 ஆண்டுகளின் பின்னர் ‘மருத்துவமனை மேற்பார்வையாளர்’ பதவி உயர்வுக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
March 4, 2026ஆளுநர்
மருத்துவமனைகளின் நற்பெயரைப் பாதுகாப்பதிலும், நோயாளர் சேவைகளைத்...
மேலும் வாசிக்க...‘பசுமை யாழ்ப்பாணம்’ எனும் விசேட செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
March 4, 2026ஆளுநர்
யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பசுமையான மற்றும் காலநிலை...
மேலும் வாசிக்க...எமது மாகாணச் சிறுவர்களின் தனித்துவமான மற்றும் பொதுவான பிரச்சினைகளைச் சரியான முறையில் இனங்கண்டு, அவற்றை இயலுமானவரை தீர்த்து வைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்தார்.
March 4, 2026ஆளுநர்
சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் ஒளிமயமான...
மேலும் வாசிக்க...வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், – கௌரவ ஆளுநர் கோரிக்கை
March 4, 2026ஆளுநர்
வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம்...
மேலும் வாசிக்க...
Post Views: 25,840






