சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல்
வடமாகாணங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 08 ஜனவரி 2021 அன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், முப்படை, காவற்துறை உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர். காவற்துறை உயர் அதிகாரிகளால் வடமாகாணத்தில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பறிமுதல் […]
சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் Read More »