KOICA – UNICEF அனுசரணையுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி பாடசாலைகளின் கட்டட கையளிப்பு நிகழ்வு
கொரியா அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யுனிசெப்பினால் அமுல்ப்படுத்தப்படும் KOICA – UNICEF நிகழ்ச்சித் திட்டமானது ரூபா 270 மில்லியன் ஒதுக்கீட்டில் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வடமாகாண கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் வழிகாட்டலின்கீழ் 27 அவசியமான கருத்திட்டங்களை முன்வைத்து செயற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்ட பாடசாலை கட்டடங்களின் கையளிப்பு நிகழ்வு 26.07.2022 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் […]
KOICA – UNICEF அனுசரணையுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி பாடசாலைகளின் கட்டட கையளிப்பு நிகழ்வு Read More »
