2022ம் ஆண்டின் மூன்றாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 28.12.2022
வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2022ம் ஆண்டின் மூன்றாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 28.12.2022 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திலுள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண மாவட்ட […]
2022ம் ஆண்டின் மூன்றாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 28.12.2022 Read More »

