வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள், சட்டவிரோத மண் அகழ்வு, வீதி விபத்துக்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (08.10.2024) காலை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசாங்க அதிபர்களும், பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாண இராணுவ, கடற்படை பொறுப்பதிகாரிகள், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் […]
