யாழ்ப்பாண கலாசார மண்டப கட்டடத்தொகுதியை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார்.
இந்திய அரசின் நிதியில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலாசார மண்டப கட்டடத்தொகுதியை வடக்கு மாகாண ஆளுநர் பி எம் எஸ் சார்ள்ஸ் 16 ஜ னவரி 2020 அன்று பார்வையிட்டார். இதன்போது யாழ் மாநகர முதல்வர், இந்திய பிரதி உயர்ஸ்தானிகர், இந்திய துணைத் தூதுவர், யாழ் மாநகரசபை ஆணையாளர், ஆளுநரின் செயலாளர் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டரர்கள். கட்டிட வடிவமைப்பாளர்களும் பொறியியலாளர்களும் கட்டிட அமைப்புகளின் தன்மைகள் தொடர்பில் ஆளுநருக்கு விளக்கமளித்தனர். இதன்போது குறித்த கட்டடத்தொகுதி விரைவாக மக்களின் […]
யாழ்ப்பாண கலாசார மண்டப கட்டடத்தொகுதியை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார். Read More »
