‘ஒரு வங்கி ஒரு கிராமம்’ நிகழ்ச்சி திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு
கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் சிந்தனையில் உருவான திட்டமான “ஒரு வங்கி ஒரு கிராமம்” நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திருவையாறு மேற்கு கிராமத்தில் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், கௌரவ அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் பிரதிநிதி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதி விவசாய […]
‘ஒரு வங்கி ஒரு கிராமம்’ நிகழ்ச்சி திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு Read More »
