மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – முல்லைத்தீவு மாவட்டம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் 16 மார்ச் 2021 அன்று காலை 9.3௦ மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் 2021இல் அனுமதி கிடைக்கப்பெற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள், பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள், நடைபெற்று கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு போன்ற பல்வேறு விடயங்கள் […]
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – முல்லைத்தீவு மாவட்டம். Read More »
