வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி
யாழ் சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட அமரர் வேலாயுதன் சிவஞானசோதி அவர்களது பிரிவுத்துயர் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். இவரது இழப்பு எமது சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னார் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையில் சிறப்பு இளமணி பட்டத்தையும் ஐக்கிய இராச்சியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் கருத்திட்ட திட்டமிடலிலும் மேற்பார்வையிலுமான விஞ்ஞான முதுமாணிப்பட்டத்தையும் பெற்றிருந்ததுடன் இலங்கை பட்டய கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனத்தின் உறுப்புரிமையையுடன் கொண்டிருந்தார். மேலும் இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறு அமைச்சுக்களில் செயலாளராக பதவி […]
வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி Read More »
