நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டட திறப்புவிழா
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டட திறப்புவிழா 06.01.2021 அன்று காலை 11.30 மணிக்கு இடம்பெற்றது. இதில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் கட்டடத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதம செயலாளர் கலந்துகொண்டிருந்தார். மேலும் ஆளுநரின் செயலாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். முதலாவதாக, கூட்டுறவு சங்கத்தினுடைய பல்பொருள் […]
நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டட திறப்புவிழா Read More »
