நகர அபிவிருத்தி மூலோபாயதிட்ட கலந்துரையாடல்
நகர அபிவிருத்தி மூலோபாயதிட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (20.4.2021) காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதமசெயலாளர், ஆளுநரின் செயலாளர் ,ஆளுநரின் இணைப்புச் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் , நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA) உயர் அதிகாரிகள் ,யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவிமாவட்டச் செயலாளர் ,நல்லூர் ,யாழ்ப்பாண பிரதேச செயலாளர்கள், மாநகர […]
நகர அபிவிருத்தி மூலோபாயதிட்ட கலந்துரையாடல் Read More »
