வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல்
வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல் 12 மே 2021 அன்று காலை 10 மணியளவில் வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநரின் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் திட்டமிடல், நிதி, நிர்வாகம், ஸ்தாபனம், ஆளணி மற்றும் […]
வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல் Read More »
