தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மீளாய்வு
மேற்படி மீளாய்வு வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (22.6.2021) மதியம் 1.00 மணிக்கு இடம்பெற்றது. குறித்த மீளாய்வில் ஆளுநரின் உதவிச்செயலாளர் , வடமாகாண சுகாதார சேவைகள் மாகாணப் பணிப்பாளர், தெல்லிப்பழை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சில உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேற்படி கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் வைத்தியர்களுக்கான தங்குமிட விடுதியினை […]
