வடக்கு மாகாண புதிய ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் 27.092024 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஆளுநரின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் புதிய ஆளுநரை வரவேற்க உயர் அதிகாரிகள், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். ஆளுநர் செயலகத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் ஆளுநர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிகழ்வின்போது புதிய கௌரவ ஆளுநர் நா. […]
வடக்கு மாகாண புதிய ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். Read More »
