வடக்கு மாகாண காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வு
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்று (08.10.2024) காலை காணிப் பிரச்சனைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண காணி ஆணையாளர் மற்றும் மாகாணத்தில் உள்ள சகல மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். காணி இல்லாத பொது மக்களுக்கு காணிகளை வழங்குவதை விடுத்து வசதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. கௌரவ ஆளுநர் தெரிவிக்கையில், ஏழை […]
வடக்கு மாகாண காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வு Read More »
