சிங்கப்பூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் திரு.பேட்ரிக் டேனியல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை சந்தித்தனர்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (04.11.2024) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை சந்தித்தனர். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பாக விபரங்கள் ஒளிபதிவு மூலம் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டது . தொடர்ந்து வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறைக்கான போக்குவரத்து வசதி வாய்ப்புகள் தொடர்பாகவும் வடக்கு மாகாண அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகள் தொடர்பாகவும். தற்போதைய பொருளாதார நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. வடக்கு மாகாணத்தில் இருந்து உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்தல் தொடர்பாகவும் வினவப்பட்டது. மீன்பிடி, விவசாயம், […]
