இறுங்கு செய்கையை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வு– 2025
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள அரிப்பு விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பூநொச்சிக்குளம் கிராமசேவகர் பிரிவில் இறுங்கு செய்கையை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வானது 30.09.2025 ஆம் திகதி செவ்வாயக்கிழமை காலை 10.30 மணியளவில் திரு. M.R.M. இஸ்ஸதீன் அவர்களின் வயலில் மன்னார் மாவட்டத்தின் உதவி விசாயப் பணிப்பாளர் திரு.J.மேர்வின் றொசான் றோச் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், கிராம சேவகர் மற்றும் விவசாயிகள் […]
இறுங்கு செய்கையை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வு– 2025 Read More »
