நிலக்கடலை விநியோகமும் சமூக மட்ட அமைப்புக்களின் உருவாக்கமும்
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் (CSIAP) கீழ் 70 ஏக்கர் விஸ்தீரணத்திற்கான நிலக்கடலை விநியோக நிகழ்வு 14.05.2020 ஆம் திகதி ஒட்டிசுட்டான் இளைஞர் விவசாயக் கழகத்தில் தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு.சி.சுரேன் அவர்களின் தலைமையில் மு.ப.11.00மணிக்கு இடம்பெற்றது. யாலா 2020 காலத்திற்க்கு 80 பயனாளிகளிடையே 70 ஏக்கருக்கு 2800 கிலோ நிலக்கடலை விதைகள் விநியோகிக்கப்பட்டன. இந் நிகழ்வின் போது 5 கிராஅலுவலர் பிரிவுகளில் […]
நிலக்கடலை விநியோகமும் சமூக மட்ட அமைப்புக்களின் உருவாக்கமும் Read More »
