எதிர்கால வெள்ளஇடர் தணிப்பு நடவடிக்கைகளை இப்போதே திட்டமிடுங்கள் – கௌரவ ஆளுநர் அதிகாரிகளிடம் கோரிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் இப்போதே திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை முன்வைத்தார். கௌரவ ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக யாழ். மாவட்டத்தின் இடர்நிலைமை மற்றும் எதிர்கால இடர்தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை 28.11.2024 கடற்றொழில் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாதுகாப்பு அமைச்சின் செயலர் சம்பந் துயகொத்தாவ, இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் […]
