மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் இந்திரவதனி கலையரங்கில் இடம்பெற்றது.
நான் 4 மாவட்டங்களில் மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தைவிட இந்தப் பாடசாலையில் 4 ஆண்டுகள் இரசாயனவியல் ஆசிரியராகக் கடமையாற்றிய காலமே என் வாழ்வில் பொற்காலம். இன்றும் மறக்க முடியாத காலம். என்னிடம் கற்ற மாணவர்கள் உயர் பதவிகளில் இருப்பதைப்பார்க்கும் போது பெருமையாக இருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தேசியப் பாடசாலையான முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் து.யேசுதானந்தர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (23.05.2025) […]
மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் இந்திரவதனி கலையரங்கில் இடம்பெற்றது. Read More »
