மத்திய சுகாதார அமைச்சிலிருந்து மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான திட்ட முன்மொழிவுகளை உடனடியாகத் தயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் புதிய பணிப்புரைக்கு அமைவாக, மாகாண சபைகளுக்குரிய வழமையான நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, மத்திய அரசின் நிரல் அமைச்சுக்கள் ஊடாகவும் நிதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே, வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் தேவைகளை நிவர்த்தி செய்ய, மத்திய சுகாதார அமைச்சிலிருந்து மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான திட்ட முன்மொழிவுகளை உடனடியாகத் தயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று […]
