ஒரு கிராமம் ஒரு வங்கி நிகழ்ச்சித்திட்டம் – ஒட்டிசுட்டான்
ஒரு கிராமம் ஒரு வங்கி எனும் வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் கிராமத்தின் பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பிரதேச சபையில் 16 பெப்பிரவரி 2021 அன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கௌரவ பி. எஸ். எம் சாள்ஸ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , ஒட்டிசுட்டான் பிரதேசசெயலாளர், […]
ஒரு கிராமம் ஒரு வங்கி நிகழ்ச்சித்திட்டம் – ஒட்டிசுட்டான் Read More »
