வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்திற்கான கொவிட்-19 தடுப்பூசிகள் வட மாகாண ஆளுநரால் வைபவ ரீதியாக கையளிப்பு
அரசாங்கத்தினால் நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி செயற்திட்டத்திற்கமைய வட மாகாணத்தின் யாழ் மாவட்ட மக்களை கொவிட்-19 பெருந்தொற்றிடரில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் அதிமேதகு ஐனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரால் யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 50,000 தடுப்பூசிகளை வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு, கௌரவ வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் தலைமையில் யாழ் போதனா வைத்தியசாலையில் 30 மே 2021 அன்று காலை 9 மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கௌரவ […]
